மதுரை: கோழிக் கழிவுகளை உரமாக மாற்றும் ஆலைக்கு 5 கிராம மக்கள் எதிர்ப்பு ஏன்? பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல்மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கொக்கலாஞ்சேரி கிராமத்தில் இறைச்சிக் கடைகளில் வீணாகும் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை செயல்படும் நேரங்களில் அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் மக்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படுவதாகவும் நிலத்தடி நீர் மாசடைவதாக…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/cg672k95dd2o.amp