மகரம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024 | Monthly horoscope to Magaram rasi for May 2024   

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் தைரிய…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/astrology/monthly-raasi-palangal/1237795-monthly-horoscope-to-magaram-rasi-for-may-2024.html