ஐ.எஸ். ஆதரவாளரை கைது செய்ததால் கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்த்த சதி

கோவை:கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.இந்த சம்பவத்தில் காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூட்டத்தில் கார் குண்டை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/coimbatore-car-blast-conspiracy-to-blast-in-coimbatore-after-arrested-supporter-715582