அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய ‘குருவி’ கைது!

திருச்சி விமான நிலையம் திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை வியட்நாம், தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/rs-70-lakh-worth-gold-seized-at-trichy-international-airport-tns24042701815