விடுமுறையில் குழந்தைகளை இங்கு அழைத்து செல்லலாமே..! தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்கள்

பரீட்சை முடிந்து விடுமுறை தொடங்கும் இந்த நேரத்தில் நம் குழந்தைகளுக்கு தமிழகத்தின் பாரம்பரிய கோவில்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது உகந்ததாக இருக்கும். நம் பாரம்பரிய கலை, பொறியியல் வல்லமை, பாரம்பரியம், அழகுணர்ச்சி மற்றும் பக்தியை பிரதிபலிக்கும் இக்கோவில்களின் சிறப்புக்களை வளரும் தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம்தானே. அப்படிப்பட்ட சில கோவில்களைப் பற்றி…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/Others/Devotional/tamil-nadu-spiritual-places-take-your-children-here-on-vacation-1099330