பேச்சு குறைபாடு நீக்கும் தில்லைவிடங்கன் விடங்கேஸ்வரர்

கோவில் தோற்றம்தில்லை நடராஜர் ஆலயத்தை சுற்றி பல சிவாலயங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் நடராஜர் ஆலயத்தோடு தொடர்பு கொண்டவைதான். இவற்றில் பல ஆலயங்கள் அற்புதங்கள் நிறைந்தவையாகவும் உள்ளது. அப்படி ஒரு ஆலயம்தான், தில்லைவிடங்கன் என்ற கிராமத்தில் உள்ள விடங்கேஸ்வரர் கோவில். தில்லைக்கு வலது கண், தில்லைவிடங்கன் கிராமம். மன்னர் காலத்தில் மாரிமுத்தாப்பிள்ளை என்ற…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/devotional/worship/thillavidangan-vidaneswarar-removes-speech-impairment-710418