Free beauty course for women in tenkasi

தமிழ்நாட்டு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 32 திறன் பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளது. அதில் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் சமுதாய திறன் பள்ளியில் கிராமப்புற பெண்களுக்கான இலவச அழகியல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரம்  உமையதலைவன் ஊராட்சியில் சமுதாய திறன் பயிற்சி பள்ளி…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tenkasi/free-beauty-course-for-women-in-tenkasi-1210876.html

உள்ளூா் வியாபாரிகளிடம் பொருள்களை வாங்க வலியுறுத்தல்

 

உள்ளூா் வியாபாரிகளை வாழவைப்போம், உள்ளூா் வியாபாரிகளிடம் பொருள்களை வாங்க வேண்டும் என, தென்காசியில் நடைபெற்ற பிசினஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு தென்மண்டல அமைப்பாளா் கட்டி அப்துல் காதா் தலைமை வகித்தாா். சேவாலயா சங்கிலிபூதத்தான், செல்காம் ரஹ்மான், தென்காசி முகமது அலி, ரிஷி, சாகுல் ஹமீது உள்ளிட்டோா்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2023/oct/29/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4097192.amp

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்… தகவலறிந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் தப்பியோட்டம்? நடந்தது என்ன?, public-seized-the-govt-bus-in-ilanji-then-tenkasi-district-collector-took-another-way-to-travel

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராடுவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தப்பியோட்டம் தென்காசி:குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வள்ளியூர் என்கின்ற பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இந்த வழியாக செல்லும் பேருந்துகள் ஏதும் வள்ளியூர் பகுதியில் நிற்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/tenkasi/public-seized-the-govt-bus-in-ilanji-then-tenkasi-district-collector-took-another-way-to-travel/tamil-nadu20231028172531922922169

தென்காசியில் இளைஞர் தற்கொலை – போலீசார் விசாரணை!, youth-died-in-tenkasi

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பகுதிக்கு உட்பட்ட தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருத்ததுரை. இவரது மகன் மாரிச்செல்வம் (29). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (அக.27) காலை அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் விவசாய வேலைக்காக சென்றதாகக் கூறப்படுகிறது. // Loading … // Ad was not loaded பின்னர், இருவரும் நேற்று மாலை 4 மணியளவில் வேலை முடிந்து…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/tenkasi/youth-died-in-tenkasi/tamil-nadu20231028080833286286219

தென்காசி கல்லூரிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் தகவல், special-camps-announced-for-student-draft-voters-in-tenkasi

தென்காசி:2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறும். இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் வரைவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/tenkasi/special-camps-announced-for-student-draft-voters-in-tenkasi/tamil-nadu20231027220616619619629

Lokal App | தென்காசி மாவட்டத்தில் கலைத் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாணவா்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்திலும், மாணவா்களின் உள்ளாா்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும், கவின்கலை, நுண்கலை,…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tenkasi/kadayanallur/art-festival-begins-in-tenkasi-district-11830551

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சின்னவெங்காயத்தின் விலை உயர்வு

தென்காசி: பாவூர்சத்தி ரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் மற்றும் மாங்காய் உள்ளிட்டவையின் விலையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ரூ.60-க்கு ஒரு கிலோ சின்னவெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/small-onion-price-increased-in-pavoorchatram-market-678709

தென்காசியில் களைகட்டிய நவராத்திரி; பரதநாட்டியம் ஆடி அசத்திய மாணவிகள்!, navratri-festival-celebration-at-tenkasi

தென்காசியில் களைகட்டிய நவராத்திரி: பரதநாட்டியம் ஆடி அசத்திய மாணவிகள்! தென்காசி: நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், பல்வேறு கோயில்கள் மற்றும் தொழில்கள் செய்யும் பகுதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் பண்பாட்டை உணர்த்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பூஜை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/tenkasi/navratri-festival-celebration-at-tenkasi/tamil-nadu20231026105330793793537

தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

தென்காசி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்தநாளையொட்டி 30.10.2023 அன்றும், ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி 02.11.2023 அன்றும் காலை 09.30 மணிக்கு தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளன.அண்ணல் காந்தியடிகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tenkasi/speech-competition-for-school-students-in-tenkasi-1208890.html

Lokal App | தென்காசியில் பயனாளிகளுக்கு ரூ. 2. 23 கோடி கடன் உதவி: ஆட்சியர் வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம்  சிறப்பு கடன் வழங்கும் விழா இன்று (26. 10. 2023) நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  துரை. இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு….
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tenkasi/tenkasi/beneficiaries-in-tenkasi-rs-2-23-crore-loan-assistance-provided-by-the-collector-11822982