Lokal App | திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு படிக்க இடம் தாருங்கள்

திருபுவனத்தில் 1902 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக துவங்கி அரசு மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டு கடந்த 121 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தற்சமயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 900 பேர் துவக்க பள்ளியில் 450 பேரும் ஆக மொத்தம் 1350 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். 500 மாணவர்கள் மாணவிகள் மட்டும் படிக்க வசதி உள்ள இடத்தில் 1350 மாணவ மாணவிகள் மிகவும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thanjavur/thiruvidaimarudur/govt-higher-secondary-school-thirupuvanam-11851689

அரியலூரில் நூல் வெளியீட்டு விழா | Dinamani

 

அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில், சித்த மருத்துவா் வேலுச்சாமி எழுதிய ‘சித்தா்களைப் பற்றி அறிந்து கொள்வோம்’ எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் ஸான்பாஷா தலைமை வகித்து, இந்நூலுக்கு அமெரிக்க உலக தமிழப் பல்கலைக்கழகத்தின் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற நூல்களை…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2023/oct/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-4097544.amp

ரூ. ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்து மகா சபா சொத்துக்களை அறநிலையத் துறையிடம் இருந்து மீட்கப் போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான இந்து மகா சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை, அறநிலையத் துறையினரிடமிருந்து மீட்டெடுக்க போராட்டம் நடைபெறவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபா தமிழக தலைவர் எம்.ரமேஷ் பாபு கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா தென்னிந்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1145750-protest-demanding-recovery-hindu-mahasabha-lands-from-endowment-department-state-president-s-announcement.html

கேரள குண்டு வெடிப்பு எதிரொலி | கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீஸார் சோதனை

கும்பகோணம்: கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு எதிரொலியாக கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகளை ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர்.

கேரள மாநிலம் களமசேரியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுக் கூட்டம் காலை நடைபெற்றது. அப்போது கூட்ட அரங்கில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1145758-kerala-blast-incident-police-raid-passengers-at-kumbakonam-railway-station.html

அரியலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பணி நீக்கம்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மருத்துவமனையின் ஆபரேசன் அறையில், அறைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன், கையில் கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு செல்பி எடுத்தார்.அப்போது ஒரு டாக்டர், 2 நர்சுகளும் உடன் இருந்தனர்….
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/ariyalur-govt-hospital-employee-dismissal-679313

நோயாளியுடன் செல்பி எடுத்து முகநூலில் வெளியீடு: அரியலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பணி நீக்கம்

அரியலூர்:பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மருத்துவமனையின் ஆபரேசன் அறையில், அறைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன், கையில் கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு செல்பி எடுத்தார்.அப்போது ஒரு டாக்டர், 2 நர்சுகளும் உடன் இருந்தனர்….
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-taking-a-selfie-with-a-patient-and-posting-it-on-facebook-ariyalur-govt-hospital-employee-sacked-action-against-doctors-nurses-679258

தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் சிறப்பு வழிபாடு

அரியலூர்/தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று பிரம்மாண்ட முறையில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 100 மூட்டை பச்சரிசியால் சமைக்கப்பட்ட சாதம், பதிமூன்றரை அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/spirituals/1145658-annabhishekam-with-100-bags-of-rice-rice-to-gangaikonda-cholapuram-prahadeeswarar.html

பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை பெரியகடைத் தெருவில் இயங்கும் தனியாா் பட்டாசு சில்லறை விற்பனைக் கடைகளில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வில் பட்டாசு கடைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து கடைகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், பின்னா் இதுகுறித்து கூறியது:

பட்டாசு சில்லறை விற்பனைக் கடைகள்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-nagapattinam/mayiladuthurai/2023/oct/29/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-4097072.amp

பூஜைக்கு பூ பறித்துக் கொண்டிருந்த ஹரிணி.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. கோலத்தை பார்த்து கதறிய பெற்றோர் | A graduate girl died after falling from the floor in Mannargudi

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், பூஜைக்கு பூ பறித்துக் கொண்டிருந்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் சேனிய தெருவை சேர்ந்த செல்வமுத்து அந்த பகுதியில் பல் பொருள் விற்பனை ஏஜென்சி நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 21 வயதில் ஹரிணி என்ற மகள் இருந்தார்…..
மேலும் படிக்க…

Source: https://tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/a-graduate-girl-died-after-falling-from-the-floor-in-mannargudi-551609.html

அரச மரத்தை காக்க போராடும் மயிலாடுதுறை வாசிகள்.. ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை ஜங்ஷனில் உள்ள பழங்காலத்து அரச மரம்.மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 2கீ.மீ தொலைவில் உள்ள ரயில்வே ஜங்ஷனில் பழங்காலத்து அடர்ந்த அரச மரம் உள்ளது.இந்த அரச மரம் ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த அரச மரம் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு ஒரு நிழல் குடையாக இருப்பதாகவும் பயணிகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/mayiladuthurai/mayiladuthurai-people-struggle-to-save-arasamaram-1208128.html