Dog Bite,வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதற்கான காரணம் என்ன? அந்த குணத்தை எவ்வாறு மாற்றலாம் -பிரபல கால்நடை மருத்துவர் பேட்டி! – what causes pet dogs to bite how to change that character says veterinarian doctor in trichy

திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன சிகிச்சை மற்றும் பராமரிப்பு கால்நடை மருத்துவமனை திருச்சி சாஸ்திரி ரோடு பகுதியில் புதிதாக பர்ரீ ஜீனியஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் செல்லப் பிராணிகளின் முழு உடல் பரிசோதனை, உடல் உறுப்புகள் பரிசோதனை, டிஜிட்டல் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கம், பல் ,கண் பரிசோதனை பிரிவு மற்றும் முடி பராமரிப்புக்கான…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/what-causes-pet-dogs-to-bite-how-to-change-that-character-says-veterinarian-doctor-in-trichy/amp_articleshow/110212146.cms

தஞ்சாவூர் கழக மாவட்டத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட இலக்கை தாண்டி ‘விடுதலை’ சந்தா வழங்க முடிவு

தஞ்சாவூர், மே 17- தஞ்சாவூர் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16-5-2024 மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங் தலைமையில் நடை பெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு ‘விடுதலை’ சந்தா பரவலாக சேர்க் கப்பட வேண்டியதன் அவசியம் முக்கியத் துவம் குறித்து…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/61205/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

மாநகராட்சி செய்த தரமான செயல்…அழகான திருச்சி! மக்கள் வைக்கும் கோரிக்கை! – two water fountains activated in trichy tvs tollgate flyover work by trichy corporation

திருச்சி மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.Samayam Tamil மாநகராட்சி செய்த தரமான செயல்…அழகான திருச்சி! மக்கள் வைக்கும் கோரிக்கை!​அழகாக்கும் முயற்சி இவ்வாறு இருக்க திருச்சி மாநகரை அழகாக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். ஏற்கனவே சாலை நடுவே மின் விளக்குகள் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது….
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/two-water-fountains-activated-in-trichy-tvs-tollgate-flyover-work-by-trichy-corporation/amp_articleshow/110208231.cms

பெண் காவலர்கள் தன் கையை முறுக்கி தாக்கினர்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதான யூடியூப்பர் சவுக்கு சங்கரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், யுடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tamil-nadu/lady-cops-assaulted-me-savukku-shankar-complaint-1454663.html

சிவனருள் பெற்ற அடியார்கள் 27

திருக்கடையூர் கோயில் திருக்கடையூரில் பிறந்த காரி நாயனார், செந்தமிழை ஆய்ந்து அறிந்தவர். கவி பாடுவதில் வல்லவரான இவர், திருக்கயிலை நாதன் பேரில் திருக்கோவைகளை இயற்றியுள்ளார். தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் கோயில் கட்டவும், அடியார்க்கு தந்து உதவவும் பயன்படுத்தினார். மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில், 23 கிமீ தொலைவில் திருக்கடையூர் என்ற தலம்…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/divine/sivanarul-petra-adiyaarkal-27

பெங்களூரு சென்னைபோல் மாறும் திருச்சி…வந்தது நம்ம யாத்ரி-கட்டணம் எவ்வளவுனு தெரியுமா?

சென்னை பெங்களூர் போன்ற பல்வேறு இடங்களில் நம்ம யாத்ரி என்ற சமூக வலைத்தளம் மூலம் ஓலா உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகள் புக் செய்யும் வசதிகள் தற்போது இருந்து வருகின்றன. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.ஓலா உபர்முன்பெல்லாம் ஆட்டோ போக்குவரத்தை நம்பியே இருந்த மக்கள் ஓலா உபர் போன்ற…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/nammayatri-started-in-trichy-after-chennai/amp_articleshow/110179218.cms

ஆபரேஷன் இல்லாமல் சிகிச்சை; தஞ்சை அரசு மருத்துவமனை சாதனை

தஞ்சாவூர்: பிறவி இருதய குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜி நாதன், “தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூன்று நபர்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1248413-tanjore-medical-college-hospital-achievement.html

திருச்சியில் காவிரி ஆற்றின் கதவணை பராமரிப்பு பணிகள் தீவிரம்!

திருச்சி மாவட்டத்தில் எலமனூர் மற்றும் வாத்தலை கிராமங்களுக்கு இடையே முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைகள் இருந்து வருகின்றன. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.சீர் செய்யும் பணிகள்அதில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1977-ம் ஆண்டு 41 மதகுகளுடன் கட்டிமுடிக்கப்பட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/cauvery-river-gate-maintenance-work-in-trichy-is-intense/amp_articleshow/110176004.cms

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்: கோலாகலமாக தொடங்கியது

திருச்சி:பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடன் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/the-namperumal-vasant-utsavam-started-with-a-bang-at-srirangam-ranganatha-temple-718532

குழந்தையாக மாறிய சுற்றுலாப்பயணிகள்… பறவைகள் பூங்காவில் மனதைத் தொலைத்த மக்கள்…

தஞ்சையில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. விடுமுறை அல்லாத நாட்களிலும் தினந்தோறும் அதிக அளவிலானசுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமே இருப்பார்கள். இந்த நிலையில் கோடை விடுமுறை என்பதால் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும்சுற்றுலாப் nபயணிகளில் பெரும்பாலானோர் அதன் அருகிலேயே அமைந்துள்ள ராஜாளி பறவைகள் பூங்காவிற்கு அதிக அளவிற்கு வருகை புரிகின்றனர்.பறவைகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/lifestyle/travel-summer-vacation-thanjavur-rajali-bird-park-is-visited-by-many-tourists-adn-pdp-1454864.html