சங்ககிரியில் 100 ஆண்டாக ஏன் கும்பாபிேஷகம் நடத்தவில்லை?: அண்ணாமலை கேள்வி | Why no kumbabhishakam at Sangakiri for 100 years?: Annamalai question

சங்ககிரி: ”சங்ககிரி சென்னகேசவர், வரதராஜர், வசந்த வல்லபராஜர் கோவில்களில், 100 ஆண்டாக ஏன் கும்பாபிேஷகம் நடத்தவில்லை,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர், சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு நேற்று வந்தார். முன்னதாக, டி.வி.எஸ்., மேம்பால பகுதியில் நடைபயணத்தை தொடங்கினார். சேலம் பிரதான…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3468479

லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மனு அளிப்பு

சங்ககிரியில் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை மனு அளித்தனா்.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் என்.கந்தசாமி தலைமையில் நிா்வாகிகள்அளித்த கோரிக்கை மனு:

சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமென்ட் ஆலையில் உற்பத்தியாகும் சிமென்ட் பாரங்களை…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2023/oct/28/petition-by-lorry-owners-association-4096788.amp

ராசிபுரம் நகா்மன்ற கூட்டம்: 14 தீா்மானங்கள் நிறைவேற்றம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் இரா.கவிதா சங்கா் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில் பல்வேறு நகர மேம்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, திட்டப் பணிகளுக்கான புதிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2023-24 ஆம் ஆண்டுக்கு எஸ்பிஎம் திட்டத்தின்கீழ் நகராட்சிப் பகுதியில் புதிதாக பொதுக்கழிப்பிடம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2023/oct/28/rasipuram-cabinet-meeting-passing-of-14-resolutions-4096774.amp

விமரிசையாக நடைபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சேலத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கருவறை சிறிய அளவில் இருந்தது. இதையடுத்து, புதுப்பொலிவுடன் கருவறை அா்த்த மண்டபம் கட்ட முடிவு…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2023/oct/28/fort-mariamman-temple-kodamuzkuku-ceremony-4096803.amp

பாஜக ஆளும் மாநிலங்களில் மின்சாரம், குடிநீர் கூட கிடையாது

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

ஐதராபாத், அக். 27–

சொந்த மாநிலங்களுக்கு குடிநீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்தி தர முடியாத பாஜக முதலமைச்சர்கள் தெலங்கானா மாநிலத்திற்கு வந்து பாடம் நடத்தி கொண்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சாடி உள்ளார்.

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கி உள்ள அம்மாநில முதலமைச்சர்…
மேலும் படிக்க…

Source: https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

தமிழகத்தில் கனிம வளம், சுரங்கத் துறைக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையை நீக்கிவிட்டு கனிம வளம், சுரங்கத் துறைக்கு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டுமென சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கே.அண்ணாமலை பேசினாா்.

சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டையிலிருந்து புதிய எடப்பாடி சாலை வரை நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்துக்கு பின்னா் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2023/oct/28/a-separate-ministry-for-mineral-resources-and-mining-should-be-established-in-tamil-nadu-4096791.amp

சேலத்தில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி தொடங்கியது

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சியில் புவிசாா் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்களுடன் 60 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை ஆட்சியா் செ.காா்மேகம், மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2023/oct/28/state-level-handloom-exhibition-started-in-salem-4096799.amp

Lokal App | போதையால் நிகழ்ந்த விபரீதம் தனியார் பள்ளி ஊழியர் பலி

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளஞ்செழியன், 48, நந்திவரம்- – கூடுவாஞ்சேரியில் உள்ள காமேஸ்வரி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, அருகிலுள்ள தனியார் பள்ளியில் சூப்பர்வைசராக இரண்டு மாதங்களுக்கு முன் சேர்ந்தார்.
இவரது மனைவி, குழந்தைகள் சேலத்தில் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், இளஞ்செழியனை வெறிநாய் கடித்து விட்டது. அதற்காக, அரசு மருத்துவமனையில் ஊசி…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/kanchipuram/sozhinganallur/a-private-school-employee-was-killed-in-an-accident-due-to-intoxication-11831443

பெண் பழ வியாபாரிக்கு கத்தி குத்து

மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் (37). இவர் தாரமங்கலம் அருகே பவளத்தானூரில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். கண்ணம்மாளின் கடைக்கு அருகே சின்னப்பம் பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் பழக்கடை வைத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/salem-district-news-female-fruit-vendor-stabbed-678815

சேலம் ஆட்சியர்,மக்களே எச்சரிக்கை இதை மட்டும் பண்ணாதீங்க; சேலம் ஆட்சியர் சொன்ன தகவல்! – salem collector informs that it is not allowed to carry firecrackers in buses and trains

தீபாவளி பண்டிகைசேலம் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது வரும் தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிப்பு இடங்கள், பட்டாசு கிடங்குகள் மற்றும் பட்டாசு கடைகள் போன்றவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அதற்கான பாதுகாப்பும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.தாகம் தீர்த்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/salem/salem-collector-informs-that-it-is-not-allowed-to-carry-firecrackers-in-buses-and-trains/amp_articleshow/104762375.cms