இலங்கையைச் சேர்ந்த 8 பேர் கைது – கடத்தல் காரர்களா உளவுத்துறை விசாரணை

srilankan|pt deskஇலங்கையைச் சேர்ந்த நபர்கள் சிலர், கடல்வழியாக தலைமன்னாரில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லையில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.srilankanஅப்போது இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக்…
மேலும் படிக்க…

Source: https://www.puthiyathalaimurai.com/amp/story/crime/8-people-from-sri-lanka-arrested-in-the-middle-of-the-sea

ராமேஸ்வரம்: ஐந்து நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், குறைவான மீன்பாடுடன் கரை திரும்பினர்.… The post 5 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது appeared first on Dinakaran. | 5 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது

ராமேஸ்வரம்: ஐந்து நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், குறைவான மீன்பாடுடன் கரை திரும்பினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1240739

உயர்கல்வி முதல் திருமண விழா வரை அன்பளிப்பு கொடுக்கும் சுய உதவிக்குழுவினர்

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உத்தரகோசமங்கை அருகே லாந்தை ஊராட்சிக் குட்பட்ட எல்.கருங்குளம் கிராமத்தில் கிராம மக்களின் திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா உள்ளிட்ட விழாக்களுக்கும், மகளிர் குழு உறுப்பினர்க ளின் பிள்ளைகளின் உயர் கல்விக்கும் கை கொடுக்கும் மகளிர் குழுவினருக்கு பொது மக்களிடையே…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/ramanathapuram-news-from-higher-education-to-wedding-ceremonies-self-help-groups-give-gifts-677585

தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம் | Devendra Clan Volunteers Federation Committee Meeting










பதிவு செய்த நாள்: அக் 24,2023 06:00










ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டார தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்தது. வட்டாரத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியேந்திரன், முத்தரசு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் வளர்ச்சிப் பாதை குறித்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3464964

Lokal App | தனியார் இறால் கம்பெனியில் திருட்டு நான்கு பேர் கைது.!

தொண்டி அருகே தனியார் இறால் பண்ணையில் இரும்பு பிரேம்களை திருடி ஆட்டோவில் கடத்திய 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீரசிங்கிலிமடம் கிராமத்தில் ரசூல் என்பவர் இறால் பண்னை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது. சம்பை…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/ramanathapuram/tiruvadanai/four-people-arrested-for-stealing-from-a-private-shrimp-company-11806715

விபத்து நடக்கும் சாலைகள் ஆய்வு செய்கிறது ஆணையம் | The commission is inspecting the roads where accidents occur

சென்னை : விபத்துக்களை தடுக்கும் வகையில், நாகப்பட்டினம் – ராமநாதபுரம் உள்ளிட்ட மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில், சாலை பாதுகாப்பு ஆய்வுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள உள்ளது.தமிழகத்தில், 6,500 கி.மீ., உட்பட, நாடு முழுதும், 1.32 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 4,000 இடங்களில் அதிக விபத்துகள் நடக்கும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3465165

மழையால் வரத்து குறைவு கருவாடு விலை உயர்வு | Low supply due to rains, rise in the price of cowpeas

ராமநாதபுரம் : கடந்த சில நாட்களாக மேக மூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ராமேஸ்வரம், திருப்பாலைக்குடி, பாம்பன் பகுதியில் கருவாடு உற்பத்தி மற்றும் மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் கருவாடு விலை கிலோவிற்கு ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், திருப்பாலைக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து மீன்கள் வெளியூர்களுக்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3465191

தூத்துக்குடி – கொழும்பு தூத்துக்குடி – காங்கேசன்துறை இராமேஸ்வரம் – தூத்துக்குடி

தூத்துக்குடி – இலங்கை காங்கேசன் துறைமுகம், தூத்துக்குடி – கொழும்பு துறைமுகம், ராமேஸ்வரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே விரைவில் கப்பல் போக்குவரத்தை தனியார் நிறுவனம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாக…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2023/10/3371.html

சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு மருத்துவமனை செல்வோர் அவதி | Damaged Paver Block Road Hospital Selvor Awadi

ADVERTISEMENT

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பேவர் பிளாக் சாலை சேதமடைந்துள்ளதால் மருத்துவமனை செல்லும் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3464978

கண்காணிப்பு இல்லாததால் கடத்தல்: சோதனை சாவடி இருந்தும் பலனில்லை| Kidnapping due to lack of surveillance: Check-posts do not work

மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக பரமக்குடி, கமுதி, சாயல்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு பஸ்கள்இயக்கப்படுகின்றன. சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரம் நகருக்கு தினசரி பஸ்கள் சென்று வருகின்றன. கடற்கரை பகுதியான ராமேஸ்வரம், கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் பஸ்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3464998