“3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் கட்ட உதயநிதி வைத்த செங்கல் எத்தனை?”

மதுரை: “கடந்த 3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கென அமைச்சர் உதயநிதி எத்தனை செங்கலை வைத்துள்ளார்?” என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாளையொட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் செல்லம்பட்டியில் அன்னதானம்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1247920-how-many-bricks-has-minister-udhayanidhi-laid-to-build-madurai-aiims-in-3-years-rb-udhayakumar.html

மதுரை மாட்டுத்தாவணி டைடல் பார்க் அடிக்கல் நாட்டு விழா எப்போது? தேதி குறிச்சாச்சு! வெளியான செம அப்டேட்!

மதுரை மாட்டுத்தாவணியில் அமைய உள்ள டைடல் பார்க் அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம், அதாவது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.Samayam Tamil மதுரை மாட்டுத்தாவணி டைடல் பார்க் அடிக்கல் நாட்டு விழா எப்போது? தேதி குறிச்சாச்சு! வெளியான செம அப்டேட்!​மதுரையில் உள்ள ஐடி நிறுவனங்கள்:தமிழகத்தில் சென்னையில் மட்டுமே அதிகளவிலான ஐடி பார்க்குகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-mattuthavani-it-park-foundation-stone-ceremony-planning-next-month/amp_articleshow/110118336.cms

கில்லியில் சொல்லி அடித்த இல்லத்தரசிகள்.. மதுரை அருங்காட்சியக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு அமோக வரவேற்பு!

கிட்டி விளையாடியோரின் பேட்டிகள் (Credits to ETV Bharat Tamil Nadu) மதுரை:மதுரை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியின் 5ஆம் நாளான இன்று (மே 15), கில்லி விளையாட்டில் குடும்பத் தலைவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம், கடந்த மே 11ஆம் தேதி முதல் பாரம்பரிய விளையாட்டுகளில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் பல்லாங்குழி, தாயம்,…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/many-women-participated-in-traditional-sports-competition-being-held-in-government-museum-at-madurai-tns24051503433

125 கோடி மதிப்பு . . . பையன் மாதிரி வளத்தோம்; சாப்ட்வேர தூக்கிட்டு ஓடிட்டான் சார்

மதுரை மாநகர் பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மோகன்ராஜ்  என்ற தம்பதியினர் கடந்த  6 ஆண்டுகளாக TUCKER MOTORS PVT LTD என்ற இ – கார் மற்றும் இ- பைக் CHARGING ஸ்டேசன் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான  சார்ஜிங் ஸ்டேசன்கள் சாப்ட்வேர் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் 50க்கும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-madurai/a-private-company-has-filed-a-complaint-against-its-employee-for-stealing-software-worth-rs-20-lakh-in-madurai-vel-sdj3zq

மெத்தபட்டமைன் கடத்தல் பைக்குகளுக்கு தீ வைப்பு.. மதுரையில் சிக்கிய இளைஞர்.. காரணம் என்ன தெரியுமா? – Kumudam – News

மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகத்தில், மெத்தபட்டமைன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் எரிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் முதலாவது தெருவில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகள்…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/One-arrested-in-case-of-setting-fire-to-vehicles-involved-in-methamphetamine-trafficking

மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த, அழுகிய 300 கிலோ பழங்கள் பறிமுதல்

மதுரை: மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த மற்றும் அழுகிய 300 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பழங்களை உட்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் செயற்கை முறையில் பழுக்க…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1247868-the-food-safety-department-has-seized-300-kg-of-artificially-ripened-and-rotten-fruits-in-madurai.html

மதுரையில் உள்ள பிரபலமான திரையரங்கங்கள்.. இதோ

விஜயகாந்த், அமீர், வடிவேலு, சசிகுமார் உள்ளிட்ட பலரையும் சினிமாவிற்கு கொடுத்த ஊர் மதுரை. சினிமாவை கொண்டாடும் ஊர்களில் ஒன்றான மதுரையில் பிரபலமாக இருக்கும் திரையரங்கங்கள் குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

வெற்றி சினிமாஸ்

மதுரையில் உள்ள முக்கியமான, மிகவும் பிரபலமான திரையரங்கங்களில் ஒன்று வெற்றி…
மேலும் படிக்க…

Source: https://cineulagam.com/article/best-theatres-in-madurai-1715739302

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு விரைவில் சுற்றுச்சூழல் அனுமதி: நிபந்தனைகள் என்னென்ன?

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இக்குழு கட்டுமானப்பணியில் ‘எய்ம்ஸ்’ நிர்வாகத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை ரூ.1,977.8…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1247454-aiims-hospital-construction-environmental-permission.html

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு ஓகே சொன்ன சுற்றுச்சூழல் நிபுணர் குழு! ஆனால் சில நிபந்தனைகள்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்:Samayam Tamil மதுரை எய்ம்ஸ்மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 222 ஏக்கர் பரப்பளவில் 1927.8 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான 82 சதவீத நிதியை அதாவது சுமார் ₹ 1127.70 கோடியை ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் மத்திய அரசு கடனாக வழங்க உள்ளது நீதி 18 சதவீதம் மதிப்பீட்டுத் தொகை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/the-state-environmental-committee-has-given-permission-for-madurai-aiims-construction-with-various-conditions/amp_articleshow/110125498.cms

கட்டிட தொழிலாளி மீது பெட்ரோல் குண்டுவீச்சு… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… மதுரையில் பரபரப்பு.. – Kumudam – News

மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் சரக எல்லைக்குட்பட்ட தென்பழஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமுருகன்(27). கட்டிட தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று விட்டு நேற்றிரவு தனது வீட்டின் முன்பக்கத்தில் படுத்து உறங்கி உள்ளார்.
அப்போது கண்ணன் என்பவருடன் திடீர் நகரை சேர்ந்த 3 சிறுவர்கள்  ஒன்றாக மது அருந்திய நிலையில், போதையில் முத்துமுருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/The-police-arrested-4-people-including-3-boys-in-connection-with-the-petrol-bomb-attack-on-a-construction-worker-near-Madurai-and-put-them-in-jail.