petition on madurai high court buried the body without postmortem



மதுரை அக்சயா ட்ரஸ்ட்டின் டிரஸ்டீ கிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.வீடற்ற முதியவர்கள்அதில் அவர் கூறியிருந்ததாவது:- அக்சயா உதவி டிரஸ்ட் 2003 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. பல்வேறு சமூக நல செயல்பாடுகளில் குறிப்பாக வீடற்ற முதியவர்களை கவனித்துக் கொள்வதில் அதிக அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.புதுக்கோட்டை…



மேலும் படிக்க…