திருச்சி திருவெறும்பூர் படைகலன் தொழிற்சாலைகளில் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் காந்தி ஜெயந்தி விழா – trichyvision

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள படைகலன் தொழிற்சாலைகளில் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மத்திய அரசு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடும் சங்களுக்கு ஆதரவாக செயல்படுவது என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலைகள் உள்ளது….
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Gandhi-Jayanti-Celebration-by-Employees-Union-at-Padagalan-Factories,-Trichy-Tiruverumpur