கிரைண்டர் செயலி மூலம் தொடரும் குற்றச் சம்பவங்கள்.. தென்காசியில் 9 பேர் கைது!

தென்காசி: கூகுள் பிளே ஸ்டோரில் கிரைண்டர் (Grindr – Gay Dating App) என்ற செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள், குற்ற நோக்கத்துடன் பொதுமக்களை குறிப்பாக, இளம் வயதினரை குறி வைத்து ஏமாற்றி ஆசை வார்த்தைகளைக் கூறி, தனிமையில் சந்தித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/nine-people-arrested-for-cheating-people-through-grindr-app-in-tenkasi-tamil-nadu-news-tns24100201480