விசிகவின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு.. மோசடி மாநாடு.. விளாசிவிட்ட ஹெச் ராஜா!



புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை முகாமை பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், மது ஒழிப்பு மாநாடா, மது ஊக்குவிப்பு மாநாடா என்பது தெரியாத மாதிரி ஒரு மாநாட்டை…



மேலும் படிக்க…