மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! – mettupalayam to ooty hill railway service started

மலை ரயில் சேவைமேட்டுப்பாளையம் உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மலை ரயில் சேவையாக உள்ளது. உதகையில் மட்டும் தான் மலை ரயில் சேவை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மண் சரிவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரத்து செய்யப்பட்டது.5 மணி நேரம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/mettupalayam-to-ooty-hill-railway-service-started/articleshow/113869880.cms