மதுரையில் பரபரப்பு! 4 பிரபல நட்சத்திர ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரையில் பரபரப்பு:மதுரையில் உள்ள பிரபல தங்கு விடுதிகளான நட்சத்திர ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக விமான நிலையங்கள், பிரபல தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஹோட்டல்களுக்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/email-bomb-threats-to-4-famous-star-hotels-in-madurai/articleshow/113873025.cms