கோவையில் தங்கிய மகாத்மா காந்தி…சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காந்தியின் புகைப்படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த மகாத்மா காந்திஇன்று 156-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்பு மகாத்மா காந்தி கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த போது எங்கு தங்கினார் என்பது…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/mahatma-gandhi-stayed-in-this-house-during-his-visit-to-coimbatore/articleshow/113871968.cms