ஏற்காட்டில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு: தூர்வாரி, சாயக்கழிவு கலக்காமல் செய்தால் போதும்

சேலம்:சேலத்தின் வரலாற்று பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சேர்ந்த பகுதி. வட மேற்கிற் இருந்து வட கிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் வாலை பிடித்து வளர்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகுமலை, ஊத்துமலை, நாமமலை, கந்தகிரி மலை இருக்கின்றன. வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் விரிகின்றன. ராசிபுரம் தாண்டிச் சென்றால் கொஞ்சிஅழைக்கிறது…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/expectation_to_restore_marriage/amp/