தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மதுரை, திருச்சி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திலும் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது. அதே நேரத்தில், மழையும் பெய்து வருகிறது. கடந்தவாரம் முழுவதும் சென்னையில் பரவலாக கனமழை பெய்தது.
தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், செப்டம்பர் 28-ம் தேதி…
மேலும் படிக்க…