தமிழ்நாடு மழலையர் பள்ளிகளை சமூக நலத்துறை கீழ் கொண்டு வர வேண்டும்! பள்ளிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க ஆலோசனை கூட்டம்:தமிழ்நாடு, நர்சரி பிரைமரி,மெட்ரிக், Cbse பள்ளிகள் சங்கம், தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம், மதுரை இளம் மழலையர் பள்ளிகள் சங்கங்கள் இணைந்து இன்று ஆலோசனை பொதுகூட்டம் மதுரை மீனாட்சி பஜார் அருகே உள்ள லேபர் பள்ளியில் நடைபெற்றது.அங்கீகாரம் பெறுவதில் சிக்கல்:மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/tamilnadu-nursery-primary-schools-association-resolution-to-bring-kindergartens-under-social-welfare-department/articleshow/113800418.cms