உதகை மலை ரயில் சேவை ரத்து! வெளியான முக்கிய அறிவிப்பு!

மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில்:மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மண் சரிவு காரணமாக இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக கல்லார்- அடர்லி ரயில் நிலையம் இடையே மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.தினமும் காலை ஏழு பத்து மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து குன்னூர் வழியாக ஊட்டி வரை நீலகிரி மலை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/ooty-hill-train-service-canceled-today-due-to-landslide/articleshow/113799261.cms