மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு, தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/woman-tried-to-set-fire-to-madurai-district-collector-office/articleshow/113815040.cms