திருவெறும்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

புலால் உணவு, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருச்சி, செப். 26- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (செப்.17) திருவெறும்பூர் பெரியார் படிப்பகம், பெரியார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் தலைமையில் கழக மகளிரணியினர் ரெஜினா பால்ராஜ், சாந்தி, ரூபியா, புனிதவதி, உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/87720/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA/