செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை… கோவையில் திமுகவினர் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்! – senthil balaji was released on bail dmk members celebrated by offering biryani to the people in coimbatore

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிஅதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சமயத்தில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற செய்யப்பட்ட வழக்கில் திமுக அமைச்சராக இருந்த பொழுது கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார், 15 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில்பலமுறை ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்தார்.ஜாமீன் மனு தள்ளுபடிஆனால் அவருடைய ஜாமீன் மனு கிளை நீதிமன்றம்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/senthil-balaji-was-released-on-bail-dmk-members-celebrated-by-offering-biryani-to-the-people-in-coimbatore/articleshow/113695999.cms