மதுரை ரயில் நிலையம் உலகத்தரத்தில் சீரமைக்கப்படும்! எம்.பி சு. வெங்கடேசன் பேட்டி! – madurai mp su venkatesan said that madurai railway station is being made world class

மதுரை ரயில் நிலையம்:மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347 கோடியில் செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்டுமான பணிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து மதுரை எம்.பி சு. வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ரயில்வே மறு சீரமைப்பு பணிகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-mp-su-venkatesan-said-that-madurai-railway-station-is-being-made-world-class/articleshow/113663742.cms