பா.ஜ.க நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது

வால்பாறை:கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.நேற்று திருப்பூரில் இருந்து ஒரு காரில் 6 பேர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வால்பாறையில் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, இரவு 7 மணியளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சென்ற…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tamil-news-6-person-arrested-in-valparai-740035