ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் இந்திரா காந்தி, இவருடைய மகள் ராசிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டது.பேச்சுப்…
மேலும் படிக்க…