கோவை ஈஷாவில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் ரத்து! வெளியான முக்கிய அறிவிப்பு!

ஈஷா யோகா மையம்:கோவையின் மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைதியான நிலப்பரப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆன்மீக பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.ஈஷாவில் 112 அடி உயர ஆதியோகி சிலை அமைந்துள்ளது இந்த சிலையை காண்பதற்காகவே உலகம் முழுவதிலிருந்தும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/adiyogi-divya-darshan-will-not-be-held-for-5-days-due-to-maintenance-work-at-coimbatore-isha/articleshow/113640086.cms