வால்பாறை சுற்றுலா சென்ற கோவை கல்லூரி மாணவர்கள்! விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாப பலி!

வால்பாறை சுற்றுலா வந்த கோவை கல்லூரி மாணவர்கள்:வால்பாறை சுற்றுலா வந்த கோவை கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் ஒரு மாணவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு இன்று கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் 6 பேர் 3 இரு சக்கர வாகனத்தில் வால்பாறையை சுற்றி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/a-coimbatore-student-who-went-on-a-trip-to-valparai-died-in-an-accident/articleshow/113599851.cms