கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி பங்கேற்று சிறப்புரை
மன்னார்குடி, செப். 23 மன்னார்குடி நகர ஒன்றிய திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள், மன்னார்குடி நகர திராவிடர் கழக மேனாள் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் கே.ராஜகோபால் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 21.9. 2024 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு…
மேலும் படிக்க…