மன்னார்குடி: வன உயிரினங்கள் யோககலைகளின் பிறப்பிடமாக கருதப்படுகின்றன, அதிலும் குறிப்பாக, ஆதிகாலத்தில் மனிதன் தனக்கு தேவையான யோக கலைகளை யானைகளிடமிருந்தே அறிந்து கொண்டான் என்ற கருத்தும் நீண்ட காலமாக நிலவி வருகிறது. குறிப்பாக, யானைகளின் உடல் அசைவுகள் பல சமயங்களில் மிகவும்… The post யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம் appeared first on Dinakaran. | யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம்

மன்னார்குடி: வன உயிரினங்கள் யோககலைகளின் பிறப்பிடமாக கருதப்படுகின்றன, அதிலும் குறிப்பாக, ஆதிகாலத்தில் மனிதன் தனக்கு தேவையான யோக கலைகளை யானைகளிடமிருந்தே அறிந்து கொண்டான் என்ற கருத்தும் நீண்ட காலமாக நிலவி வருகிறது. குறிப்பாக, யானைகளின் உடல் அசைவுகள் பல சமயங்களில் மிகவும் நேர்த்தியான யோகாசன முறையில் இருக்கும். மனிதர்கள் இன்றைக்கு செய்யக் கூடிய பல யோகாசன…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1447823