கோவைக்கு அடுத்த குட் நியூஸ்! விரைவில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம்! வெளியான செம அறிவிப்பு!

கோவைக்கு அடுத்த குட் நியூஸ்:கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய உள்ள நிலையில் கோவை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக சர்வதே தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் கிரிக்கெட் கபடி புட்பால் வாலிபால் உள்ளிட்ட போட்டிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் கடந்த காலங்களில் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/international-standard-hockey-stadium-will-come-soon-in-coimbatore-rs-puram/articleshow/113569618.cms