தென்காசியில் தொழில் பயிற்சி மேளா…எங்கு…எப்பொழுது தெரியுமா ?

தென்காசி மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் மேளா சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.**எங்கு, எப்பொழுது நடைபெறும் ?**தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் மேளா 23.09.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tenkasi/tenkasi-district-training-mela-education-guidance-check-full-details-sgi-gwi-local18-1600276.html