திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் திமுக பிளக்ஸ் பேனரை கிழித்த வழக்கில் அதிமுக நிர்வாகிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நவ.27ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பள்ளிவாசல் அருகே நேற்று முன்தினம் திமுக சார்பில் புதிய வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/6_aiadmk_executives_arrested/