அகஸ்தியர் அருவி சாலை விவகாரம் குறித்து மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு… வனத்துறையினர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு! – judge orders forest department to respond to petition filed in madurai branch regarding agasthiyar waterfall road issue

அகஸ்தியர் அருவிதிருநெல்வேலி மாவட்டம் சுற்றுலா தளங்களுக்கு மிகவும் புகழ்பெற்ற இடமாக இருப்பது அகஸ்தியர் அருவி இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர், மேலும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.அகஸ்தியர் கோவில்அகஸ்தியர் கோவில் உள்ள நிலையில் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/judge-orders-forest-department-to-respond-to-petition-filed-in-madurai-branch-regarding-agasthiyar-waterfall-road-issue/articleshow/113553321.cms