திருக்கார்த்திகையை முன்னிட்டு பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம் | The work of making Agal Lamps in Pollachi Circle is intensive in view of Thirukarthikai

*களிமண் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் வேதனை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், திருக்கார்த்திகையையொட்டி அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், களிமண் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், தேவிபட்டிணம், சேத்துமடை,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/agallamps_pollachi_karthigaideepam/amp/