சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என போஸ்டர்…. கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு! – complaint petition to coimbatore police commissioner regarding the poster with s p velumani’s photo as a terrorist

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதிகோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பி வேலுமணியின் புகைப்படத்துடன் தீவிரவாதி என அச்சிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தனர். அந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/complaint-petition-to-coimbatore-police-commissioner-regarding-the-poster-with-s-p-velumanis-photo-as-a-terrorist/articleshow/113526060.cms