கோவை சரவணம்பட்டி மேம்பால திட்டம்… விரைவில் அனுமதி கிடைக்குமா?

சிறந்த தொழில் நகரமாக விளங்கி வரும் கோவை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கோவையின் பிரதான சாலைகளில் போக்குவதது நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பால திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதில் அவிநாசி சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ திட்டமும் கோவைக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் கோவை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-saravanampatti-flyover-project-expected-to-get-approval-from-cmrl-soon/articleshow/113531690.cms