தவெக மாநில மாநாடு தேதியை அறிவித்தார் விஜய்



சென்னை:தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே…தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில…



மேலும் படிக்க…