சத்துணவு முட்டை ரூ.2-க்கு வாங்கி ரூ.15-க்கு விற்பனை.. பிளாக்கில் ஓட்டிய சத்துணவு அபை்பாளர் சஸ்பெண்ட்

துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள ஹோட்டலில் சம்பவத்தன்று சிலர் உணவருந்தச் சென்றனர். அப்போது பரோட்டா அடிக்கும் கல்லுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை அட்டைகளைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசின் முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகளில் ஹோட்டல் மாஸ்டர், ஆம்லேட் ஆப்பாயில் போட்டுக் கொண்டிருந்தார்.அதை பார்த்ததும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tamil-nadu/government-eggs-sale-for-hotels-in-trichy-illegally-1598023.html