ஓணம் பண்டிகைக்கு பிறகு பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு

பொள்ளாச்சி: ஓணம் பண்டிகைக்கு பிறகு பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் சரிந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் தக்காளி சாகுபடி அதிகமாக செய்தனர். கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த தென்மேற்கு பருவமழையால், கடந்த மாதம் இறுதியிலிருந்து தக்காளி நல்ல விளைச்சலடைந்தது. தொடர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/pollachi_market_tomato_prices_fall/amp/