Contact Railways workers 420 train track hooks removed issue, தண்டவாளத்தில் 420 கொக்கிகள் கழற்றப்பட்ட விவகாரம்: ரெயில்வே துறையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு

மதுரை:மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மானாமதுரை-ராமநாதபுரம் ரெயில் பாதையில் பரமக்குடி-சூடியூர் இடையே ரெயில்வே தண்டவாள இணைப்பு கொக்கிகள் (கிளிப்புகள்) கழன்று கிடந்தன.இந்த சம்பவம் ரெயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, கடந்த ஒரு வருடத்திற்குள் 18 ரெயில் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/contact-railways-workers-420-train-track-hooks-removed-issue-739167