மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்!

தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டத்தை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. 14 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களுரூ, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.12 லட்சம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/runway-expansion-works-are-began-in-madurai-airport/articleshow/113454778.cms