மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கடும் நிதிச்சுமை! தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க எம்.பி சு. வெங்கடேசன் கோரிக்கை!



மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிதிச்சுமை:மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, கடும் நிதிச்சுமையைச் சந்தித்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குக் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை ரூ.58 கோடியை வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு வெறும் ரூ.8 கோடியை…



மேலும் படிக்க…