கோவையில் வரப்போகும் புதிய மேம்பாலம்… கட்டுமான பணி ஆரம்பம்!

கோவை மாவட்டம் சிறந்த தொழில் நகரமாக விளங்கி வருகிறது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலும் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது.​கோவை புதிய மேம்பாலம்வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவையின் பிரதான சாலைகளில் மேம்பாலங்கள் காட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் அவிநாசி சாலையில் மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.கோவை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/saibaba-colony-flyover-construction-work-begins-in-coimbatore/articleshow/113462784.cms