பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், சுமார் 2 ஏக்கரில் 45 ஆண்டுக்கு முன்பு காவலர் குடியிருப்புக்கு என 3 மாடி அடுக்காக மொத்தம் 200க்கும் மேற்பட்ட வீடுகள் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டன. இந்த குடியிருப்பில், பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட மேற்கு, கிழக்கு தாலுகா, வடக்கிபாளையம், மகாலிங்கபுரம், நெகமம், கோமங்கலம், ஆனைமலை,…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445257