கோவை-அபுதாபி விமான சேவையை தொடர அனுமதி!

கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு மட்டுமே விமான சேவையானது இயக்கப்பட்டு வந்தது.இண்டிகோ விமான நிறுவனம்இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி முதல் அபுதாபிக்கு நேரடி விமான சேவையானது இண்டிகோ விமான நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் மக்கள் அனைவரும் கோரிக்கை வைத்த நிலையில் இந்த சேவையானது…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/permission-granted-to-operate-flight-between-from-coimbatore-to-abudhabi/articleshow/113458209.cms