organ donation of brain dead youth in coimbatore govt honors youths bodyகோவையில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானாமாக பெறப்பட்டால் அவர்களது உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டு வருகிறது.பெற்றோர்கள் அல்லது உறவினர்களின் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தானம்சமீபத்தில் தமிழகத்தில் பலர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/organ-donation-of-brain-dead-youth-in-coimbatore-govt-honors-youths-body/articleshow/113427294.cms